பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை

Share this

விடுமுறை – பத்திரிக்கை செய்தி
கடந்த 15.11.2018 அன்று ஏற்பட்ட “கஜா” புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, நாகப்பட்டினம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு, அந்தந்த பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை பொருத்து , பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிக்கும் முடிவினை எடுத்துக்கொள்ளலாம் என நாகப்பட்டினம் ஆட்சித்தலைவர் முனைவர் சீ. சுரேஷ்குமார் இ .ஆ .பா அவர்கள் தெரிவித்துள்ளார்..

Leave your comment
Comment
Name
Email