கஜா புயலினால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்

Share this

கஜா புயலின் கோர தாண்டவத்தால், நமது டெல்டா பகுதி முழுவதும் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது.அதற்கான நிவாரணங்களையும் அத்யாவசிய தேவைகளையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் பல வழிகளில் செய்துகொண்டுள்ளது.

 

அதன் வகையில் அடுத்த புதிய முயற்சியாக ஆனந்தம் அமைப்பின் சார்பில் புயலில் பாதிக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாடப்புத்தகங்களை புதிதாக வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இவ்வுலகை மாற்றியமைக்கும் மிகப் பெரிய ஆயுதம் “ கல்வி அறிவு “
– நெல்சன் மண்டேலா

என்ற நெல்சன் மண்டேலாவின் கூற்றுக்கிணங்க. இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆனந்தம் அமைப்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

விண்ணப்பதொடர்புக்கு:
Whats App: 9551939551
Email: Anandhamfoundation@gmail.com
Website: www.anandham.org

Leave your comment
Comment
Name
Email