கஜா புயல் – மாடுகளை காப்பாற்ற தீவனம் வழங்கும் காவிரி குழுமம், ஜெயின் அமைப்பு & குரு -94

Share this

புயலில் எல்லாவற்றையும் இழந்து, உயிர் தப்பிய பசு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவளிக்க முடியாமல் தவிப்பவர்களுக்கு தீவனம், வைக்கோல் உள்ளிட்ட பொருட்களை வழங்குகிறது காவிரி குழுமம், ஜெயின் அமைப்பு மற்றும் குரு -94. தேவைப்படும் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் :

காவிரி குழுமம் : +91 9843351527 , 9952837603

ஜெயின் சங்கம்: +91 9443322814, 6379000920

குரு -94 அமைப்பு : +91 9443873713

Leave your comment
Comment
Name
Email