மயிலாடுதுறையில் பிப்ரவரி – 19 மின்தடை

Share this

மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் 19-02-2019 செவ்வாய்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் மயிலாடுதுறை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

 

தகவல் : மின் வாரியம், மயிலாடுதுறை

Leave your comment
Comment
Name
Email