மயிலாடுதுறையில் குடிநீர் நிறுத்தம் ஆணையர் தகவல்

Share this

மயிலாடுதுறை நகராட்சி – பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு :

மயிலாடுதுறை நகராட்சி குடிநீர் திட்டத்தின்கீழ் முடிகண்டநல்லூர் கொள்ளிடம் தலைமை குடிநீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது குடிநீர் பிரதான குழாய்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 19.03.2019-செவ்வாய்க்கிழமை மற்றும் 20.03.2019-புதன்கிழமை ஆகிய இரு தினங்கள் குடிநீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே மயிலாடுதுறை பகுதி பொதுமக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.

தகவல் : ஆணையர், மயிலாடுதுறை நகராட்சி.

Leave your comment
Comment
Name
Email