மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதியில் 47.36% வாக்குப்பதிவு

Share this

மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதியில், மதியம் 3 மணி நிலவரப்படி 47.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

இதில், சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 49.98% வாக்குகளும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 47.99% வாக்குகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 48.67% வாக்குகளும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 49.53% வாக்குகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 38.04% வாக்குகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 50.04% வாக்குகளும் பதிவாகி உள்ளது

  • Raffel

    Raffel

    18th April 2019

    அருமை

Leave your comment
Comment
Name
Email