என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ள 42 சேவை மையங்கள் மற்றும் இடங்கள் பற்றிய விவரம்

Share this

 

சென்னை மாவட்டம் – சென்டிரல் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி.

கடலூர் – திரு கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி,விருத்தாசலம்.

அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.

காஞ்சீபுரம் – பச்சையப்பன் பெண்கள் கல்லூரி, சின்ன காஞ்சீபுரம்.

ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்லூரி, பாரதிபுரம், குரோம்பேட்டை.

திருவள்ளூர் – முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, ஆவடி.

திருவண்ணாமலை – அரசு பாலிடெக்னிக் கல்லூரி,செய்யார்.

வேலூர் – தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம், பாகாயம்.

விழுப்புரம் – அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சங்கராபுரம்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கண்டாச்சிபுரம்.

கோவை – அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பீளமேடு.

அரசு பாலிடெக்னிக் பெண்கள் கல்லூரி, புது சித்தாபுதூர்.

கோவை தொழில்நுட்ப நிறுவனம், கோவை.

தர்மபுரி – அரசு என்ஜினீயரிங் கல்லூரி, செட்டிகரை.

ஈரோடு – சக்தி பாலிடெக்னிக் கல்லூரி, சக்திநகர்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பெருந்துறை.

கிருஷ்ணகிரி – அரசு என்ஜினீயரிங் கல்லூரி, பர்கூர்.

நாமக்கல் – என்.கே.ஆர். அரசு பெண்கள் கலை கல்லூரி, நாமக்கல்.

நீலகிரி – அரசு கலை கல்லூரி, உதகமண்டலம்.

சேலம் – அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஓமலூர்.

திருப்பூர் – சிக்கன்ன அரசு கலை கல்லூரி, திருப்பூர்.

கரூர் – அரசு கலை கல்லூரி, தான்தோன்றிமலை.

மதுரை – தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, ஜெய்ஹிந்த் புரம்.

தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரி, திருப்பரங்குன்றம்.

ராமநாதபுரம் – அரசு கலை கல்லூரி, பரமக்குடி.

தேனி – அரசு என்ஜினீயரிங் கல்லூரி, போடிநாயக்கனூர்.

திண்டுக்கல் – ஜி.டி.என். கலை கல்லூரி, திண்டுக்கல்.

அரியலூர் – அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழபழூர்.

நாகப்பட்டினம் – வாலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி, பால்பண்ணைசேரி.

பெரம்பலூர் – அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழகனவாய்.

புதுக்கோட்டை – அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அறந்தாங்கி.

தஞ்சாவூர் – அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ரெகுநாதபுரம்.

அரசு என்ஜினீயரிங் கல்லூரி, செங்கிப்பட்டி.

திருச்சி – அரசு பாலிடெக்னிக் கல்லூரி, துவாக்குடிமலை.

அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஸ்ரீரங்கம்.

திருவாரூர் – அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வலங்கைமான்.

சிவகங்கை – ஏ.சி.அரசு என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி.

கன்னியாகுமரி – தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, கோட்டார், நாகர்கோவில்.

திருநெல்வேலி – அரசு என்ஜினீயரிங் கல்லூரி, திருநெல்வேலி.

ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி, காந்திநகர், பழைய பேட்டை.

தூத்துக்குடி – அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தூத்துக்குடி.

விருதுநகர் – வி.வி. வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு,
044-22351014,
044-22351015
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்கம் கூறியுள்ளது.

Tags: ,
Leave your comment
Comment
Name
Email