மயிலாடுதுறை மாப்படுகை ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மூடல்

Share this

கடலங்குடி, வாணாதிராஜபுரம், சோழபேட்டை, மாப்படுகை வழியாக மயிலாடுதுறை செல்பவர்கள் கவனத்திற்கு வரும் 09.05.2019 அன்று காலை 9மணி முதல் மாலை 6மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மாப்படுகை இரயில்வே கேட் மூடி இருக்கும்.

 • Sathish

  Sathish

  9th May 2019

  Ok

 • N.Anandhi

  N.Anandhi

  9th May 2019

  பாராட்ட வேண்டிய விஷயம்

Leave your comment
Comment
Name
Email