சுற்று 18 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

Share this

மயிலாடுதுறை நாடாளுமன்றத்தொகுதியில் 18-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் விபரம்:

திமுக வேட்பாளர் ராமலிங்கம் – 513350 வாக்குகளும்,
அதிமுக வேட்பாளர் ஆசைமணி – 288179 வாக்குகளும்,
அமமுக வேட்பாளர் செந்தமிழன் – 59697 வாக்குகளும்,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷினி – 34996 வாக்குகளும்,
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரிபாயுதீன் – 14281 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மயிலாடுதுறை தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 18-வது சுற்று முடிவில் 2,25,171 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

Leave your comment
Comment
Name
Email