சுற்று 16 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

Share this

மயிலாடுதுறை நாடாளுமன்றத்தொகுதியில் 16-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் விபரம்:

திமுக வேட்பாளர் ராமலிங்கம் – 4,58,969 வாக்குகளும்,

அதிமுக வேட்பாளர் ஆசைமணி – 2,54,880 வாக்குகளும்,

அமமுக வேட்பாளர் செந்தமிழன் – 52,150 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

சுபாஷினி – 30,461 வாக்குகளும்,

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரிபாயுதீன் – 12,390 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மயிலாடுதுறை தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 16-வது சுற்று முடிவில் 2,04,089 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

Leave your comment
Comment
Name
Email