சுற்று 21 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

Share this

மயிலாடுதுறை நாடாளுமன்றத்தொகுதியில் 21-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் விபரம்:

திமுக வேட்பாளர் ராமலிங்கம் – 583685 வாக்குகளும்,
அதிமுக வேட்பாளர் ஆசைமணி – 330045 வாக்குகளும்,
அமமுக வேட்பாளர் செந்தமிழன் – 67298 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
சுபாஷினி – 39670 வாக்குகளும்,
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரிபாயுதீன் – 16673 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மயிலாடுதுறை தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 21-வது சுற்று முடிவில் 253640
வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

Leave your comment
Comment
Name
Email