மயிலாடுதுறையில் 28-ஆம் தேதி மின் தடை

Share this

மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் மயிலாடுதுறை நகர், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனதாண்டவபுரம், வழுவூர் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

Leave your comment
Comment
Name
Email