உலக கோப்பை கிரிக்கெட் கோலாகல துவக்கம்

Share this

12-வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் இன்று கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கலந்து கொள்கிறது. ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மோதி, லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். இந்த முறை யார் உலக சாம்பியன் என்பதை தெரிந்துகொள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாய் உள்ளனர்.

 

Leave your comment
Comment
Name
Email