மயிலாடுதுறையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Share this

நாகைமாவட்டம் மயிலாடுதுறையில் நாளை (11/07/2019- வியாழக்கிழமை ) மீன்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறஉள்ளது.
மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை 11 மணியளவில் நாகை மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் மின்நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

Leave your comment
Comment
Name
Email