உலக சாதனைக்காக மயிலாடுதுறை பகுதியில் 3000 பனை விதைகள் நடப்பட்டது

Share this

உலக சாதனை நிகழ்விற்காக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் இன்று(22-09-2019) தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் மயிலாடுதுறை சார்பாக “மாயூரம் பசுமை பரப்புக” தன்னார்வ குழுமத்தினரால் 3000 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 
Leave your comment
Comment
Name
Email