மயிலாடுதுறை அருகே கணவரை இழந்து 4 குழந்தைகளுடன் வறுமையில் வாடிய குடும்பத்திற்கு உதவிய அன்பு அறக்கட்டளை

இளம் வயதிலேயே கணவரை இழந்து, வாழ்வா சாவா என்ற நிலையில் 4 குழந்தைகளை வளர்த்து ஆளாக்க போராடிவந்த அந்த ஏழை பெண்ணின் கண்ணீர் கதை குறித்து தெரிந்ததும் அன்பு அறக்கட்டளை நிறுவனத்தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் உடனடியாக சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு நிவாரணப்பொருட்களை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார். மயிலாடுதுறை பட்டமங்கல தெருவை சேர்ந்த கெளதமி என்ற இளம்பெண் இரண்டு பெண் குழந்தைகளையும் 2 ஆண் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு வறுமையில் சிக்கியிருக்கும் நிலை அறிந்து, அவருக்கு 2 மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப்பொருட்களை வழங்கியிருக்கின்றனர். இந்த நிகழ்வில் அன்பு அறக்கட்டளையின் நிர்வாகிகளான கொ.அன்புராஜா, கார்த்திக், பிரபு, பிரேம் உள்ளிடோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

More News

திமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..! மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

admin See author's posts

‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…!…

admin See author's posts

தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்

admin See author's posts

Google Pay, Phonepeக்கு செக்.! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.

admin See author's posts

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

admin See author's posts

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

admin See author's posts

வாக்காளர் அட்டை இல்லையா? இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்!

admin See author's posts

பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு..! கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்

admin See author's posts

Leave a Reply