மயிலாடுதுறையில் கொரோனா தொற்றுநோய் நடவடிக்கைகளை ஆட்சியர் ஆய்வு

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்றுநோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் ஆய்வு செய்தார். பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் காய்கறி அங்காடி மற்றும் நகராட்சி சமுதாய சமையல் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். நகராட்சி ஆணையர் அண்ணாமலை உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *