மயிலாடுதுறையில் நலிவடைந்த கலைஞர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

Mayiladuthurai Nadigar Sangam

Mayiladuthurai Nadigar Sangam

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக நலிவடைந்த குடும்பத்தினர் பலர் அத்தியாவசிப்பி பொருட்களுக்கு சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பாதுகாப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நலிவடைந்த கலைஞர்களுக்கு, நாகை மாவட்ட திரைப்பட சங்கம் மற்றும் தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் சார்பில் இன்று நிவாரண உதவி வழங்கப்பட்டது. தலைவர் பாபு, செயலாளர் சிவகுமார், துனை செயலாளர் நாராயணசாமி, கௌரவத் தலைவர் வேதநாயகம் ஆகியோர் கலைஞர்களின் குடும்பத்திற்குஉணவு பொருட்களை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *