மயிலாடுதுறை மாவட்டத்துக்கு அரசாணை வெளியீடு

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க அரசானை வெளியிட்டார் முதலமைச்சர். அதனைத் தொடர்ந்து அதற்கான அடிப்படை பணிகளை தொடங்குமாறு முதன்மைச் செயலாளர், கருவூல ஆணையர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கருவூல அதிகாரி ஆகியோருக்கு தலைமைச் செயலாளர் கடிதம் அனுபியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *