மயிலாடுதுறை வட்டார விவசாயிகளுக்கு 50% மானியத்தில் தார்பாய்கள் மற்றும் கோனோவீடர் வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

Mayiladuthurai Agri Culture

Mayiladuthurai Agri Culture

மயிலாடுதுறை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக கோ-51(CO-51) சான்று பெற்ற விதைநெல், மகசூல் அதிகப்படுத்த நெல் நுண்ணூட்டம், உயிர் உரங்கள், 50% மான்ய விலையில் தார்பாய்கள், கோனோவீடர் இவை அனைத்தும் மயிலாடுதுறை, காளி, வில்லியநல்லூர், மணல்மேடு வேளாண்மை விரிவாக்க மையங்களில் அலுவலக வேலை நேரங்களில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை உதவி இயக்குநர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *