தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரிப்பு: இன்று 9 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இன்று தமிழகம் முழுவதும் 9,677 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று 611 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் மொத்தமாக 9342 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று தமிழகத்திலுள்ள 592 பேருக்கும், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 127 ஆக அதிகரித்துள்ளது.

More News

வருமானவரி தாக்கல் – நவம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம்

admin See author's posts

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா தொற்று உறுதி

admin See author's posts

நாளை முதல் நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள் திறப்பு

admin See author's posts

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா

admin See author's posts

நீட் தேர்வு செப் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

admin See author's posts

தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை

admin See author's posts

அனைத்து திருக்கோயில்களையும் திறக்க தமிழக அரசை வலியுறுத்த ஆதினங்களுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை வேண்டுகோள்

admin See author's posts

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை

admin See author's posts

ஜேசிஐ மயிலாடுதுறை சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டது

admin See author's posts

தமிழகத்தில் இதுவரை 8 எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று உறுதி

admin See author's posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *