5th August 2020

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏவின் மகள் குடும்பத்தினர் மதுரை சென்று திரும்பிய நிலையில், அவரது 32 வயது மகள், 39 வயது மருமகன், 11 வயது பேத்தி ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அவர்கள் மூவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பரிசோதனை முடிவில் எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

More News

ராமரின் வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது- பிரதமர் மோடி பெருமிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கிர்ணி பழங்கள் அறுவடை செய்ய முடியாமல் அழுகி வீணாகி வருவதால் விவசாயிகள் கவலை. நிவாரணம் வழங்க கோரிக்கை

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

admin See author's posts

திருவாரூரில் கொரோனா தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம்

admin See author's posts

பூம்புகார் தொகுதி அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் அவர்களுக்கு கொரோனா

admin See author's posts

மயிலாடுதுறையில் வேப்ப மரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் அரசு மதுபானக்கடை சுவற்றில் துளையிட்டு ரூ.93 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு

admin See author's posts

தன்னம்பிக்கைதான் எல்லாமே சிவில் சர்வீஸ் தேர்வில் – பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை

admin See author's posts

கல்விக்கட்டண வசூலில் விதிமீறிய தனியார் பள்ளிகளின் பட்டியலை அனுப்ப வேண்டும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

admin See author's posts

கோயம்பேடு சந்தையை திறக்க கோரி ஆகஸ்ட் 10-ம் தேதி கடையடைப்பு போராட்டம்- ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு

admin See author's posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *