18th October 2021

சென்னைக்கு இயக்கிய 25 பஸ்கள் தற்காலிக நிறுத்தம் !

சென்னைக்கு இயக்கிய, 25 அரசு பஸ்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால், வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு வேலூர் கோட்டத்தை சேர்ந்த, 110 அரசு பஸ்கள் தினமும் இயக்கப்பட்டன. தற்போது பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால், நேற்று முதல், 25 பஸ்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்து, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில்’ நஷ்டத்தை தவிர்க்க, பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளன. பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்’ என்றனர்.

Source : தினமலர்

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page