26 வது நாளாக 10,000 ஏழை குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம்: அய்யப்பன் சிங்கராசு அறக்கட்டளை

தரங்கம்பாடி தாலுக்கா கொரோனா 144 ஊரடங்கு பிறப்பித்தது 39 நாட்கள் கடந்த நிலையில் இன்று 26 நாட்களாக 400-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கியது. அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை இன்று தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள நரசிங்க நத்தம், உத்திரங்குடி, கேசவன் பாளையம் மற்றும் குத்தாலம் ஊராட்சியில் திருமணஞ்சேரி ஆகிய கிராமங்களில் உள்ள 400 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கியது.

மேலும் அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளையின் தொலைபேசி எண்ணை அழைத்து உதவி வேண்டும் என கேட்பவர்களுக்கு அறக்கட்டளை முழுவதுமாக உதவிகளை செய்ய தயார் நிலையில் உள்ளது என்று அறக்கட்டளையின் நிறுவனர் அய்யப்பன் கூறினார்.

அறக்கட்டளை உறுப்பினர்களை கொண்டு இதுவரை 10,000 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களான அரிசி காய்கறிகள் கொடுக்கப்பட்டுள்ளது என அய்யப்பன் சிங்கராசு அறக்கட்டளையின் நிறுவனர் அய்யப்பன் அவர்கள் கூறினார் இந்நிகழ்வில் அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை தலைமை செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் உறுப்பினர்கள் விஜயேந்திரன் இலவரசன் ஸ்ரீதர் உடன் இருந்தனர்

Advertisement

More News

சென்னையை சேர்ந்த வெள்ளி பதக்கம் வென்ற உலக ஆணழகன் செந்தில்குமரன் மாரடைப்பால் காலமானார்

admin See author's posts

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page