உலக சாதனைக்காக மயிலாடுதுறை பகுதியில் 3000 பனை விதைகள் நடப்பட்டது

உலக சாதனை நிகழ்விற்காக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் இன்று(22-09-2019) தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் மயிலாடுதுறை சார்பாக “மாயூரம் பசுமை பரப்புக” தன்னார்வ குழுமத்தினரால் 3000 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

1 thought on “உலக சாதனைக்காக மயிலாடுதுறை பகுதியில் 3000 பனை விதைகள் நடப்பட்டது

Leave a Reply