அரிசி ரேஷன் கார்டுக்கு 50 ஆயிரம் பேர் மாற்றம்

அரிசி வகைக்கு மாற்றம் செய்யக்கோரி நேற்று வரை 50 ஆயிரம் சர்க்கரை கார்டுதாரர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

தமிழகத்தில் 5.80 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச அரிசி தவிர்த்து 3 கிலோ சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.அரிசி கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி இலவச திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இதனால் சர்க்கரை கார்டுதாரர்கள் விரும்பினால் தங்களின் கார்டை அரிசி வகைக்கு மாற்ற தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி பொது வினியோக திட்ட இணையதளம் அல்லது தங்கள் பகுதியில் உள்ள உணவு வழங்கல் உதவி ஆணையர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் 5ம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.நேற்று வரை அரிசிபிரிவுக்கு மாற 50 ஆயிரம் சர்க்கரை கார்டுதாரர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

SOURCE

More News

வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

admin See author's posts

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts