26th October 2021

6 கிராம விவசாயிகள் நாகையில் ஆர்ப்பாட்டம்!

நாகப்பட்டினம் : சி.பி.சி.எல்., எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக, விளை நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து, 6 கிராம விவசாயிகள் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு, எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் போக்கை கைவிட வேண்டும். விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலைகளை கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். விளைநிலங்களை கையகப்படுத்தவில்லை, தரிசு நிலங்களை தான் எடுக்கிறோம் என உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிடும் சி.பி.சி.எல்., நிறுவனத்தையும், அதற்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து, பனங்குடி, முட்டம், கோபுராஜபுரம், நரிமனம், உத்தம சோழபுரம், பூதங்குடியைச் சேர்ந்த விவசாயிகள் நாகை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின் கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஆர்.ஓ., ஷகிலாவிடம் மனு கொடுத்தனர்.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page