தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்


சென்னை – கோவை இடையே 3 சேவைகளும், சென்னை – திருச்சி மற்றும் கோவை – மயிலாடுதுறை இடையிலும் ரயில்கள் இயக்கம். சென்னை – மதுரை இடையே 2 சேவை, சென்னை – காரைக்குடி, சென்னை – தூத்துக்குடி இடையே தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கம். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 5ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கொண்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர் – தெற்கு ரயில்வே.