5th December 2020

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பலனளிக்கவில்லை. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,551-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 1,209- பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்து 62 ஆயிரத்து 415- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 43 ஆயிரத்து 480-பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 35 லட்சத்து 42 ஆயிரம் பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76 ஆயிரத்து 271- பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

SOURCE

More News

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு

admin See author's posts

சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

admin See author's posts

ராமநாதபுரம் அருகே நகராமல் நிற்கும் புரெவி!

admin See author's posts

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

admin See author's posts

அல்சர் குணமாக- பாட்டி வைத்தியம்

admin See author's posts

பிற மாநில கார்டுதாரர்கள் ரேஷன் வாங்குவதில் சிரமம்

admin See author's posts

ஸ்டேட் வங்கி ஆன்லைன் பரிவர்த்தனைகளில் சிக்கல்: வாடிக்கையாளர்கள் புகார்

admin See author's posts

தென் மாவட்டங்களுக்கு விமான சேவை ரத்து

admin See author's posts

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

admin See author's posts

Leave a Reply