மக்கள் நலத்திட்டங்கள் குறித்து மத்திய அரசு விளம்பரம் செய்யணும்- மயிலாடுதுறையில் இருந்து அ.அப்பர்சுந்தரம்

மயிலாடுதுறையில் இருந்து அ.அப்பர்சுந்தரம் எழுதுகிறார் அதிகாரிகளின் அக்கறையின்மையால் அரசு திட்டங்கள் முறையாக மக்களுக்குச் சென்றடைவதில்லை என்பது உண்மைதான். அதற்கு சமீபத்திய உதாரணம், விவசாயிகளுக்காண கிசான் நிதியுதவி திட்டத்தில் நடந்த முறைகேடு சம்பவம். மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களை, மாநில அரசு அக்கரை இல்லாமல் செயல்படுத்துவதால் அதிகாரிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர். கிசான் திட்டத்தில் 110கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. அந்த நிதியை திரும்பபெரும் முயற்சியில், மாநில அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த மோசடிக்கு காரணமான எல்லா அலுவலர்களையும் உடனடியக தகுதி நீக்கம் செய்து, அவர்களிடம் இருக்கும் அளவுக்கு மீறிய சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்.

அரசு எடுக்கும் நடவடிக்கை மூலம் இனி செயல்படுத்தப்படும் திட்டங்களில் மோசடி நடக்காமல் இருக்க வழிவகை செய்யும்மேலும் மத்திய அரசு நலத்திட்டங்கள் அறிவிப்பது மட்டுமின்றி,அதை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில், மாநில அரசு ஒருபோதும் விரும்பாது.
பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்படும் திட்டங்கள் முறையாக சென்றடையாமல் இருப்பது வேதனை அளிக்கிறது .
மத்திய அரசின் திட்டங்களில் மோசடி நடப்பதற்கு முக்கிய காரணம், மக்களுக்கு அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படாமல் இருப்பதாகும் எனவே மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அதை பெரும் வழி முறை பற்றியும் மத்திய அரசு அதிகளவில் விளம்பரம் செய்ய வேண்டும்

 

More News

திமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..! மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

admin See author's posts

‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…!…

admin See author's posts

தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்

admin See author's posts

Google Pay, Phonepeக்கு செக்.! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.

admin See author's posts

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

admin See author's posts

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

admin See author's posts

வாக்காளர் அட்டை இல்லையா? இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்!

admin See author's posts

பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு..! கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்

admin See author's posts