26th November 2020

என்எல்சி அனல்மின் நிலையத்தில் விபத்து

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையம் விரிவாக்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் தீக்காயம் அடைந்தார்.விருத்தாசலத்தில் வசிப்பவர் ராஜமாணிக்கம் மகன் சிவசுப்ரமணியன்(34), என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையம் விரிவாக்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காலை சுமார் 07.10 மணி அளவில் இரண்டாவது அனல்மின் நிலையம் விரிவாக்கம் பகுதியில் 6-ஆவது மீட்டர் லெவல் பாய்லரில் எரியூட்டப்பட்ட பழுப்பு நிலக்கரி சாம்பல் தண்ணீர் தொட்டியில் விழுந்து தண்ணீர் தெரித்ததில் சிவசுப்பரமணியன் தீக்காயம் அடைந்தார்.அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கே முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காகச் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SOURCE

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts