17th April 2021

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி மரணம்

சீர்காழி, தென்பாதி, வைத்தீஸ்வரன் கோவில் ,அகனி, கொண்டல், திருமுல்லைவாசல், அரசூர், எருக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது. இந்த நிலையில் சீர்காழி அருகே அகனி ஊராட்சிக்கு உட்பட்ட மேல அகனி கிராமத்தை சேர்ந்த விவசாயி கலியபெருமாள் (வயது 68)என்பவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விட்டார்.இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கலியபெருமாள் உயிரிழந்தார். இதுகுறித்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ADVERTISEMENT

More News

நடிகர் விவேக்கின் மறைவு பேரதிர்ச்சி அளித்துள்ளதாக திரையுலகினர் இரங்கல்

admin See author's posts

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

Leave a Reply