26th October 2021

உலக ரோஜா தினக் கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு! குழந்தைகளுடன் சேர்ந்து என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா!!

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உலக ரோஜா தினம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவிலும் பல பகுதிகளில் உலக ரோஜா தினம் அனுசரிக்கப்பட்டது.

இத்தகைய தினத்தில் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு கலந்துகொண்டுள்ளார். மேலும் அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு ஊக்கமளித்தார்.

More News

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

You cannot copy content of this page