26th November 2020

ஏரோநாட்டிக்கல் துறையில் JRF பணி

பெங்களூரிலுள்ள “Aeronautical Development Establishment”.ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  1. பனியின்பெயர்:Research Associate(RA)

காலியிடம்: 1

சம்பளம்: 54,000

கல்வித்தகுதி: Material Science / Mechanical Engineering.ல் Ph.D பட்டம் அல்லது ME/M.Tech பட்டம் பெற்று மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  1. பணியின்பெயர்: Junior Research Fellow

காலியிடங்கள்: 9

சம்பளம்: 31,000

கல்வித்தகுதி: Electronics & Communication / Aeronautical / Mechanical / Electricals & Electronics Engineering.ல் BE/B.Tech பட்டம் அல்லது ME/M.Tech பட்டம் பெற்று GATE தேர்வில் முதல் வகுடிப்பில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.



தேர்ந்தெடுக்கும் முறை

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் மூலம் தேர்வு செய்யப்படுவர்

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்: 5.11.2019 மற்றும் 6.11.2019

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு www.rac.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Leave a Reply