திரையரங்குகள் திறப்பு: மத்திய அரசு வழிகாட்டுதலின்படி முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழிபாட்டுத் தலங்களை போன்று, திரையரங்குகளை திறக்க அனுமதிக்க முடியாது என்றும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியே திரையரங்குகள் திறக்கப்படும் எனவும் கூறினார்.

க்யூப் மூலம் படங்களை திரையிடுவதில் ஏற்பட்ட சிக்கல் குறித்து தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், க்யூப் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டண தொகையை அரசு குறைத்து உத்தரவிட்டதாகவும் கூறினார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம், கியூப் நிறுவனம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இடையே, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 

SOURCE

More News

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலையில் பணி!

admin See author's posts

இணையவழி பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் திடீர் தடைகளை களைய தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்- அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

admin See author's posts

வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

admin See author's posts

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

Leave a Reply