17th April 2021

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (Air India Limited).Medical Officer (Part Time),Airport Manager, Supervisor Security, DGCA Coordinator, Assistant Engineer, Technical Assistant, Engineer, Load & Trim Instructor and Other Post பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.airindia.in விண்ணப்பிக்கலாம். Air India Recruitment 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Air India Jobs 2021 அமைப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர் ஏர் இந்தியா லிமிடெட். (Air India Limited)
அதிகாரப்பூர்வ இணையதளம் www.airindia.in
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்

Air India Jobs 2021 வேலைவாய்ப்பு :01

பதவி Medical Officer (Part Time)
காலியிடங்கள் 01
கல்வித்தகுதி MBBS
சம்பளம் மாதம் ரூ.32500/-
வயது வரம்பு 63 ஆண்டுகள்
பணியிடம் Dibrugarh – Assam
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் Gen/ OBC Candidates: Rs. 1500/-
SC, ST Candidates: Rs. Nil/-
முகவரி Alliance Air Personnel Department Alliance Bhawan, Domestic Terminal – 1. I.G.I Airport, New Delhi – 110037.
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 27 பிப்ரவரி 2021
நேர்காணல் நடைபெறம் தேதி 14 மார்ச் 2021

Air India Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Air India Official Notification Details & Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம் Air India official website

Air India Jobs 2021 வேலைவாய்ப்பு :02

பதவி Airport Manager
காலியிடங்கள் 05
கல்வித்தகுதி Graduation
சம்பளம் மாதம் ரூ.36,000/- 
வயது வரம்பு 40 ஆண்டுகள்
பணியிடம் Guwahati – Assam
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் Gen/ OBC Candidates: Rs. 1500/-
SC, ST Candidates: Rs. Nil/-
முகவரி Air India Office, RP Road, Ganeshguri, Pin – 781006, Guwahati.
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 27 பிப்ரவரி 2021
நேர்காணல் நடைபெறம் தேதி 07 மார்ச் 2021

Air India Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Air India Official Notification Details & Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம் Air India official website

Air India Jobs 2021 வேலைவாய்ப்பு :03

பதவி Supervisor Security, DGCA Coordinator, Assistant Engineer, Technical Assistant, Engineer, Load & Trim Instructor and Other Post
காலியிடங்கள் 75
கல்வித்தகுதி 10th, 12h, B.E, B.Tech, B.SC, MBBS, Graduate
சம்பளம் அறிவிப்பை பார்க்கவும்
வயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்
பணியிடம் டெல்லி
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைனில்
விண்ணப்ப கட்டணம் அறிவிப்பை பார்க்கவும்
முகவரி Address 1: AIR INDIA OFFICE, RP Road, Ganeshguri, Pin- 781006, Guwahati.
Address 2: Alliance Air Aviation Limited, Alliance Bhawan, Domestic Terminal-1, I.G.I. Aiport, New Delhi-110037
நேர்காணல் நடைபெறம் தேதி 03 மார்ச் 2021 முதல் 09 மார்ச் 2021 வரை

Air India Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Air India Official Notification Details & Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம் Air India official website

More News

நடிகர் விவேக்கின் மறைவு பேரதிர்ச்சி அளித்துள்ளதாக திரையுலகினர் இரங்கல்

admin See author's posts

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts