20th September 2021

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

அண்ணா பல்கலைக்கழகம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Project Staff,Consultancy Staff பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 4 ஆண்டு பணியாற்றலாம் மற்றும் பணியின் செயல்திறன் அடிப்படையில் பணி நீட்டிப்புக்கு பரிசீலிக்கப்படும்.

மொத்த காலியிடங்கள்: 18

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Chief Operating Officer – 01
சம்பளம்: மாதம் ரூ.90,000

2. Chief Pilot Instructor -Head of Training – 01
சம்பளம்: மாதம் ரூ.80,000

3. Senior ManagerUAV Flight Simulation – 01
சம்பளம்: மாதம் ரூ.70,000

4.Senior Remote Pilot Instructor cum Maintenance Manager – Avionics – 01
சம்பளம்: மாதம் ரூ.60,000

5. UAV System Engineer – 01
சம்பளம்: மாதம் ரூ.60,000

6. Manager – Flight Safety – 01
சம்பளம்: மாதம் ரூ.60,000

7. Lead Maintenance Repair Overhaul (MRO) Engineer – 01
சம்பளம்: மாதம் ரூ.50,000

8. Senior Remote Pilot Instructor cum Maintenance Manager – Overhaul – 01
சம்பளம்: மாதம் ரூ.50,000

9. Senior Remote Pilot Instructors – 01
சம்பளம்: மாதம் ரூ.50,000

10. Remote Pilot Instructor cum Maintenance Manager – Telemetry & Battery/Propulsion – 01
சம்பளம்: மாதம் ரூ.40,000

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா…? பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

11. Maintenance Manager – Aerodynamics and Aircraft Structures – 01
12. Manager -System Integration – 01
13. Manager – Structural Assembly and Flight Testing – 01
14. Manager- Hybrid UAV System Integration and Flight Testing – 01
சம்பளம்: மாதம் ரூ.40,000

15. Manager – Detailed Design – 01
16. Database Administrator – 01
17. Administrator – Accounts – 01
சம்பளம்: மாதம் ரூ.35,000

18. Field Administrative/ Technical Assistant cum Driver – 01
சம்பளம்: மாதம் ரூ.30,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் மற்றும் பணி அனுபங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/RPTO-Recruitment%20Application%20with%20QR.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Centre for Aerospace Research, MIT campus, Anna University, Chromepet, Chennai – 600044.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.08.2021

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை The Director, Centre for Aerospace Research, MIT Campus, Anna University, Chennai – 600 044 விலாசம் மற்றும் dircasr@annauniv.ed, casrrpto@gmail.com இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.202

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page