குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திருக்கடையூரில் நடைபெற்றது


மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் முன்னாள் குடியரசு தலைவரை ஏபிஜே அப்துல்கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அபிராமி லயன்ஸ் சங்கத்தலைவர்கள் என்ஜிகே. கலியபெருமாள், ஆர்.எம். ஐயப்பன், செயலாளர் பாலகுமாரன் நிர்வாக அலுவலர் எஸ். கலியபெருமாள், பொருளாளர் என்கே. கணேஷ் தற்போதைய தலைவர் உதயகுமார் மற்றும் திருமால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஏபிஜே அப்துல்கலாமின் திருவருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் புதிய கண்டுபிடிப்பிற்காக இளம் விஞானிகளான நம்பிராஜன் மிருதுளா ஆகியோருக்கு கேடயம் வழங்கப்பட்டது.