18th October 2021

கொரோனா சிகிச்சைக்கு “virafin” மருந்திற்கு ஒப்புதல் ..!

கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் (virafin) விராஃபின் மருந்தை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. மருந்து எடுத்துக் கொண்ட 7 நாட்களில் பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா நெகட்டிவ் என இருந்தது என்று கூறப்படுகிறது.

இந்த பரிசோதனை 91.15 சதவீத நோயாளிகளுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்ட லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஸைடஸ் நிறுவனம் கூறுகிறது. 91.15 சதவிகிதம் மருந்துகளின் முடிவுகள் மருத்துவ பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த முடிவுகள் சரியான நேரத்தில் மருந்தைக் கொடுப்பது நோயாளிகளுக்கு விரைவாக குணமடையவும், நோயின் மேம்பட்ட கட்டங்களில் காணப்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் உதவும் என கூறப்படுகிறது. இந்தியாவில் 20-25 மையங்களில் 250 நோயாளிகளுக்கு மூன்றாம் கட்ட மனித பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் விரிவான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ஸைடஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஸைடஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயின் ஆரம்பத்தில் இந்த மருந்தை பயன்படுத்தினால் நோயாளிகள் விரைவாக குணமடைய இந்த மருந்து உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

Source: தினச்சுவடு

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page