தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு


தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்
தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல்-மார்ச் 3
தமிழக தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்-மார்ச் 19
தமிழக தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனுக்கள் பரிசீலனை-மார்ச் 20
தமிழக தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு வாபஸ் கடைசி நாள்-மார்ச் 22 – தலைமை தேர்தல் ஆணையர்