24th November 2020

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 109 கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் 139 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்காக இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கலைக் கல்லூரிகள் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை வழங்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ள கல்லூரி கல்வி இயக்குனரகம், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப பதிவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்ற பிறகு தரவரிசை அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்றும் கல்லூரி கல்வி இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது. அரசு கல்லூரிகளில் சேர www.tngasa.in மற்றும் www.tndceonline.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

source

ADVERTISEMENT

 

More News

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி

admin See author's posts

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது

admin See author's posts

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

admin See author's posts

இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்

admin See author's posts

Leave a Reply