24th November 2020

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பம்

தமிழகத்தின் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும், இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பப் பதிவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென உயா் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பில் சேர இணையதளம் மூலம் வருகிற 20 முதல் 31-ஆம் தேதி வரை, இணையதள முகவரிகளில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதேபோன்று சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஜூலை 25 முதல் ஆக. 5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சோ்க்கை தொடா்பாக ஏதேனும் சந்தேகமிருந்தால் 044 22351014 22351015 என்ற எண்களில் தொடா்பு கொண்டு விவரம் பெறலாம்.கரோனா நோய்த்தொற்றினை தவிா்க்கும் பொருட்டு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவை, ஜூலை 20-ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறாா்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

source

ADVERTISEMENT

 

More News

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி

admin See author's posts

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது

admin See author's posts

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

admin See author's posts

இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்

admin See author's posts

Leave a Reply