17th April 2021

ஆண்டு வருமானம் ஆயிரம் என பிழை: சீமான் மீண்டும் வேட்புமனுத்தாக்கல்

வருகிற சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்கிறார் . இந்த நிலையில் அவர், நேற்று முன்தினம் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி தேவந்திரனிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

அதில் அவர் அளித்த உறுதிமொழி பத்திரத்தில் ஆண்டு வருமானமாக ரூ.1,000 மட்டுமே இருந்து வருவதாக வேட்புமனு தாக்கலில் குறிப்பிடப்பட்டிருந்தார். இது சமூக ஊடகங்கள் உள்ளிட்டவைகளில் வெளியாகி பரபரப்புக்குள்ளாகியது.

இதுகுறித்து அவரது காட்சியனரின் கவனத்திற்கு கொண்டு சென்று கேட்க்கப்பட்ட நிலையில், சீமானின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 60ஆயிரம் ரூபாய் எனவும், ரூ.1,000 என்பது அவர் வருமான வரி கட்டிய தொகை என்பதும், எழுத்துப் பிழையாக தாக்கல் செய்யப்பட்டதால், அதை சரி செய்யும் விதமாக மீண்டும் சீமான் வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை தொகுதியில் உங்கள் ஓட்டு யாருக்கு?
  • Add your answer

More News

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

தடுப்பூசி பலனை அறுவடை செய்த இஸ்ரேல்: இனி திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என அறிவிப்பு!

admin See author's posts