தமிழக அரசில் உதவி பேராசிரியர் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்

விளம்பர எண். 1/2021

பணி: உதவி பேராசிரியர் (Assistant Professors)

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Animal Genetics and Breeding – 03
2. Animal Nutrition – 03
3. Livestock Production Management 3
4. Livestock Product Technology – 05(3+2)
5. Veterinary Anatomy – 02
6. Veterinary and Animal Husbandry Extension Education – 03
7. Veterinary Biochemistry – 01
8. Veterinary Gynaecology and Obstetrics – 03
9. Veterinary Medicine – 04
10. Veterinary Microbiology – 02
11. Veterinary Parasitology – 04
12. Veterinary Pharmacology and Toxicology – 03
13. Veterinary Physiology – 02
14. Veterinary Public Health and Epidemiology – 04
15. Veterinary Surgery and Radiology – 03
16. Animal Husbandry Economics – 02
17. Animal Husbandry Statistics and Computer Applications – 02

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட சம்மந்தப்பட்ட துறையில் அல்லது அதற்கு சமமான துறையில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET, SLET, SET போன்ற ஏதாவதொரு தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.57,700

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை நிதி அலுவலர், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை 51 என்ற சென்னையில் மாற்றத்தக்க வகையில் சி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை காலனி, சென்னை-6000 051

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.07.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.tanuvas.ac.in/pdf/recruit/notification_ap_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page