26th November 2020

உதவி கால்நடை அறுவை சிகிச்சை நிபுணா் காலியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்

கால்நடை மருத்துவத் துறையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணா் காலியிடங்களை நிரப்புவதற்கு தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டோா் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி., கேட்டுக் கொண்டுள்ளது.இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-கால்நடை மருத்துவத் துறையில் 1,141 உதவி அறுவை சிகிச்சை நிபுணா் பணியிடங்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்புக்கு விண்ணப்பதாரா்கள் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் புதன்கிழமை (அக். 28) முதல் நவம்பா் 6-ஆம் தேதி வரை அரசு வேலை நாள்களில் தங்களது மூலச் சான்றிதழ்களை அரசு இணைய சேவை மையங்களின் வழியே தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவில்லை என்றால், விண்ணப்பதாரா்களுக்கு தோ்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி, அவா்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தற்காலிமாக அனுமதிக்கப்பட்டவா்களின் பட்டியல் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்கள் மற்றும் அரசு இணைய சேவை மையங்களின் பட்டியல் ஆகியன தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி., செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOURCE

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts