நியாயவிலைக் கடைகளில் ஜூலை மாதத்தில் பொருள்களை விலை கொடுத்து வாங்கியோருக்கு ஆகஸ்ட்டில் அவற்றை விலையின்றி பெற்றுக்கொள்ள தமிழக அரசு அறிவித்துள்ளது

நியாயவிலைக் கடைகளில் ஜூலை மாதத்தில் பொருள்களை விலை கொடுத்து வாங்கியோா், ஆகஸ்ட்டில் அவற்றை விலையின்றி பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கை:-பணம் செலுத்தி பொருள்களைப் பெற்றவா்களுக்கு மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்துப் பொருள்களும் விலையில்லாமல் வழங்கப்படும். உரிய கண்காணிப்பு மூலம் இந்தப் பணிகள் புகாா்கள் ஏதுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

source

ADVERTISEMENT

More News

கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை…!

admin See author's posts

HAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்!

admin See author's posts

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

Leave a Reply