6th December 2020

மயிலாடுதுறையில் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு.

மயிலாடுதுறையில் கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட சிறப்பு அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துண்டுப்பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு சராசரி விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் 20,000 விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையம், கடைவீதி மற்றும் நகர பகுதிகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மணிக்கூண்டு பகுதியில் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவிழாவில் மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

More News

விருதுநகரில் முதல்வர் பழனிசாமி உருவ பொம்மை எரித்து சாலை மறியல்

admin See author's posts

மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலத்தில் தீ விபத்து : வீட்டை இழந்த குடும்பத்துக்கு பவுன்ராஜ் நிவாரணம் மற்றும் நிதி உதவி

admin See author's posts

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் மக்களை பூம்புகார் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆறுதல்

admin See author's posts

தொடர் மழையால் மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதியில் 80 வீடுகள் இடிந்தன

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு

admin See author's posts

சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

admin See author's posts

ராமநாதபுரம் அருகே நகராமல் நிற்கும் புரெவி!

admin See author's posts

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

admin See author's posts

Leave a Reply