14th April 2021

வங்கி சேவைக்கு மீண்டும் கட்டணம்

கொரோனா ஊரடங்கையொட்டி வங்கிகளின் சேவைகள், ஏடிஎம்கள் போன்றவற்றில் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் காலாவதியானதையடுத்து வங்கி கட்டணங்கள் இன்று முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு பெறப்படும் சேவைக் கட்டணம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இன்று முதல் ஏடிஎம் கட்டணம் மீண்டும் அமலுக்கு வருகிறது. குறைந்த பட்ச வங்கி இருப்புக்கும் மூன்று மாதங்கள் சலுகை அளிக்கப்பட்டது. இன்று முதல் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தக் கூடும்.டிஜிட்டல் வர்த்தகத்திற்கான சேவைக் கட்டணங்களும் இந்த மூன்று மாதங்களில் கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்த நிலையில், இனி இந்த சலுகையும் இருக்காது.

source

ADVERTISEMENT

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts

Leave a Reply