25th February 2021

இந்திய ராணுவத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது பைக் ஆம்புலன்ஸ் சேவை

மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அணுசக்தி மருத்துவ மையம், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து பைக் ஆம்புலன்சை உருவாக்கி உள்ளன.

பாதுகாப்பு படையினருக்கு அவசர மருத்துவ வசதி தேவைப்படும் நிலையிலோ,அல்லது மோதல் நடைபெறும் இடங்களில் காயமடையும் வீரர்களை காக்கவோ இந்த ஆம்புலன்ஸ்கள் பயன்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Source:https://www.polimernews.com/dnews/134732?fbclid=IwAR0mtOuCXTXjXB9ToNZ-o66aiku3UChigeekQf_PF14xOLDMmB9YVslApvw

More News

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts