28th February 2021

மனிதன் அறக்கட்டளை மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம்

மனிதன் அறக்கட்டளை மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம்: 200 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமை வாய்ந்த புனித சவேரியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் உள்வளாகத்தில் அமைந்திருக்கும் உயர்நிலை பள்ளியில் மனிதன் தனியார் அறக்கட்டளை மற்றும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை மூத்த ஊடகவியலாளரும், காவிரி குழுமத் தலைவரும் எழுத்தாளர் கோமல் அன்பரசன், அம்மா முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் செந்தமிழன், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் ரா ராஜசேகர், அரசு பெரியார் மருத்துவமனை மருத்துவர் சிவக்குமார், ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தார்கள்.
இந்த முகாமை மயிலாடுதுறை மாவட்ட முதன்மை குரு பங்குத்தந்தை பேரருட்திரு ஆரோக்கியதாஸ் அடிகளார் ஏற்பாடுகளை செய்திருந்தார். இம்முகாமில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர், ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts